விடுதலை! விடுதலை! விடுதலை!
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே.
விடுதலை!
Posted by Karthik 11:17 AM
Labels: சுதந்திர பாடல்கள், விடுதலை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment