அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு ; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
சொல் புதிது பொருள் புதிது வளம் புதிது சொற்புதிது சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மாகவிதை
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு ; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
Posted by Karthik 11:49 AM
Labels: கவிதைகள், சுயசிந்தனை, தனிப்பாடல்கள்
0 comments:
Post a Comment